Verse 2749 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2749 · என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், – நோக்குதலும்

என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்மன்னன் திருமர்பும் வாயும் அடியிணையும்,பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்பொன்னியல் காடோ ர் மணிவரைமேல் பூத்ததுபோல்,

ennutaiya kankalippa noakkinaen, - noakkuthalum mannan thirumarpum vaayum atiyinaiyum, pannu karathalamum kankalum, - pangkayaththin ponniyal kaatoa r manivaraimael pooththathupoal,

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்