Verse 2751 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 2751 · இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,

இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே,மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய்,

innila vanjsik kotiyonru ninrathuthaan, annamaay maanaay animayilaay aangkitaiyae, minnaay ilavaey irantaay inaisseppaay, munnaaya thontaiyaayk kontai kulamirantaay,

Share
கதை

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் பெரிய திருமடல்