Verse 3909 · Nalayira Divya Prabandham · The Azhvars

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3909 · முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும்தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே
Share
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை