எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளேபெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே
முன்னுரை