ஏனாதிநாத நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால்இம் மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்றுபெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகோடை நெற்றிக்கைம்மாவை நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்