ஏனாதிநாத நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்
நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில் இந்த வையம்தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப்பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப
மும்மையால் உலகாண்ட சருக்கம் · ஏனாதிநாத நாயனார் புராணம்