திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரைத் தவிசின்இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும்விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்படை ஊர் கோள்வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்