திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
தொல்லை நான்மறை முதல் பெரும் கலையொலி துவன்றிஇல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்தமல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும்செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்