Verse 1256 · Periya Puranam · Sekkizhar

சண்டேசுர நாயனார் புராணம் · பாடல் 1256

அன்பு புரியும் பிரம சாரிகளும் மூழ்கி அரனார்க்குமுன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்துபின்பு வரும் ஆன் முலை பொழிபால் பெருகும் குடங்கள் பேணும் இடம்தன்பால் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன சமைத்தார்
Share
கதை

சண்டேசுர நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்