Verse 1252 · Periya Puranam · Sekkizhar

சண்டேசுர நாயனார் புராணம் · பாடல் 1252

அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களான எலாம்சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்பான் போல்கந்தம் மலிபூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்துவந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார்
Share
கதை

சண்டேசுர நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்