Verse 1248 · Periya Puranam · Sekkizhar

Mummaiyal Ulagaanda Charukkam · Chandesura Nayanar Puranam · Verse 38 of 60

சண்டேசுர நாயனார் புராணம் · பாடல் 1248

இறையோன் அடிக் கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும்நிறை பூசனைக்குக் குடங்கள் பால் நிரம்பச் சொரிந்து நிரைக் குலங்கள்குறைபாடு இன்றி மடி பெருகக் குவிந்த முலைப்பால் குறைவு இன்றிமறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகுமால்
Share