Verse 1263 · Periya Puranam · Sekkizhar

சண்டேசுர நாயனார் புராணம் · பாடல் 1263

பூத கணங்கள் புடை சூழப் புராண முனிவர் புத்தேளிர்வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம்காதல் கூர வெளிப் படலும் கண்டு தொழுது மனம் களித்துப்பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார்
Share
கதை

சண்டேசுர நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்