Verse 1265 · Periya Puranam · Sekkizhar

சண்டேசுர நாயனார் புராணம் · பாடல் 1265

செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார்அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவின்று உயர்ந்த சிவமயமாய்பொங்கி எழுந்த திரு அருளின் மூழ்கிப் பூ மேல் அயன் முதலாம்துங்க அமரர் துதி செய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார்
Share
கதை

சண்டேசுர நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்