Verse 134 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 134

பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்துசென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்குஎன்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும்.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்