பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசைமா வாழ் அகலத்து மால் முதல் வானவர்ஓவாது எவரும் நிறைந்து உள்ளதுதேவா சிரியன் எனுந் திருக் காவணம்.
திருமலைச் சருக்கம்