Verse 177 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 177

பண்டிசரி கோவண உடைப் பழமை கூரக்கொண்டதோர் சழங்கலுடை ஆர்ந்து அழகு கொள்ளவெண் துகிலுடன் குசை முடிந்து விடு வேணுத்தண்டொருகை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்