Verse 181 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 181

பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கிஎன்னிடையும் நின்னிடையும் நின்ற இசை வால்யான்முன்னுடையது ஓர்பெரு வழக்கினை முடித்தேநின்னுடைய வேள்வியினை நீ முயல்தி என்றான்.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்