Verse 1903 · Periya Puranam · Sekkizhar

திருநின்ற சருக்கம் · பாடல் 1903

வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்ததளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால்களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதிஇளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல
Share
கதை

திருநின்ற சருக்கம்

திருநின்ற சருக்கம்