நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம்சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப்பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்திமாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்