நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும்பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்பஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும்வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்