ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன "முன்னேமூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலைமாட்சியில் காட்ட வைத்தேன்" என்றனன் மாயை வல்லான்.
திருமலைச் சருக்கம்