Verse 207 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 207

அந்தணர் கூற "இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்தந்தை தன் தந்தை தான் வேறு எழுதுகைச் சாத்துண்டாகில்இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கிவந்தது மொழிமின்" என்றான் வலிய ஆட்கொள்ளும் வள்ளல்.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்