Verse 214 · Periya Puranam · Sekkizhar

திருமலைச் சருக்கம் · பாடல் 214

என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்டகன்று போல் கதறி நம்பி கரசரண் ஆதி அங்கம்துன்றிய புளகம் ஆகத் தொழுத கை தலை மேல் ஆக"மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது" என்றார்.
Share
கதை

திருமலைச் சருக்கம்

திருமலைச் சருக்கம்