"மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்கஅற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச்சொற் தமிழ் பாடுக என்றார்" தூமறை பாடும் வாயார்.
திருமலைச் சருக்கம்