Verse 2367 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2367

சிறுத் தொண்டர் உடன் கூடச் செங்காட்டங்குடியில் எழுந்து அருளிச் சீர்த்திநிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர்அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம்பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச்சரத்தின் கண் போகம் எல்லாம்வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் மெய்த்தொண்டருடன் அணைந்தார் வேதகீதர்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்