நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மற்றவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டுமால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம்பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரமர்திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக்கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக் கண்நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச்சொல் தமிழ் மாலைகள் பாடிச் சில நாள் வைகித்தொழுது அகன்றார் தோணி புரத் தோன்றலாம் தாம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்