Verse 2359 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2359

அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம்கோயில் மருங்கு அணைந்து வானோர்உயவந்தித்து எழு முன்றில் புடை வலம் கொண்டுஉள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர்மய வந்தி மதிச் சடையார் முன் தாழ்ந்து மாதவம்இவ் வையம் எல்லாம்செய வந்த அந்தணனார் செங்கைமேல்குவித்து எழுந்து திருமுன் நின்றார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்