Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 453 of 1256
அணைவுறும் அக் கிளைஞர் உடன் பெரும்பாணர் ஆள் உடைய பிள்ளையார் தம்துணை மலர்ச் சேவடி பணிந்து துதித்து அருளத்தோணிபுரத் தோன்றலாரும்இணையில் பெரும் சிறப்பு அருளித் தொண்டருடன்அப்பதியில் இனிது மேவிப்பணை நெடும் கை மதயானை உரித்தவர் தம் பதிபிறவும் பணியச் செல்வார்