Verse 2494 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2494

அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூடமன்னிய ஆடல் காட்டத் தளர் இளவள ரும் பாடிச்சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்குஇன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்