Vambaraa Varivandu Charukkam · Thirugnanasambandha Swamigal Puranam · Verse 595 of 1256
அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் அப்பர்எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில்பொங்கிய காதலால் என்று உரைத்திடப் போன தன்மைசங்கை உற்று என்கொல் என்று தாமும் அங்கு அணையப் போந்தார்