நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்றுபெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு என்பார்இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம்மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்