Verse 2598 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2598

மந்திரச் செயல் வாய்த்து இல மற்று இனிச் செய்யும்புந்தியாவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்குஅந்தண் மாதவர் திரு மடப் புறத்து அயல் இருள் போல்வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்