நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திரு மடப் புறச் சுற்றினில் தீய பாதகத்தோர்மருவுவித்த அத்தொழில் வெளிப்படுதலும் மறுகிப்பரிசனத்தவர் பதைப் பொரும் சிதைத்து நீக்கிஅருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்