Verse 2628 · Periya Puranam · Sekkizhar

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2628

உரை குழறி மெய்ந் நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித்தரையின் மிசைப் புரண்டு அயந்து சரண கமலம் பற்றிக்கரையில் கவலைக் கடலுக்கு ஓர் கரை பற்றினால் போன்றுவிரைவுறு மெய் அன்பினால் விடாது ஒழிவார் தமைக்கண்டு
Share
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்