நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார்அழுந்தும் இடர்க் கடல் இடை நின்று அடியோமை எடுத்து அருளசெழும் தரளச் சிவிகையின் மேல் தென்னாடு செய்தவத்தால்எழுந்து அருளப் பேறு உடையேம் என் பெறோம் எனத் தொழலும்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்