திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
சோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவிக்கோதில் பொரி பொற் சுண்ணங் குளிர் தரள மணி பரப்பிதாதிவர் பூந் தொடை மாலைத் தண் பந்தர்களுஞ் சமைத்துவீதிகள் நுண் துகள் அடங்க விரைப் பனிநீர் மிகத்தெளித்தார்.
திருமலைச் சருக்கம்