Verse 266 · Periya Puranam · Sekkizhar

Thirumalai Charukkam · Thaduththaatkonda Puranam · Verse 120 of 203

தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 266

மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத்தாளின் நெடுந் தோரணமும் தழைக் கமுகும் குழைத் தொடையும்நீள் இலைய கதலிகளும் நிறைந்த பசும் பொற்றசும்பும்ஒளி நெடு மணிவிளக்கும் உயர் வாயில் தொறும் நிரைத்தார்.
Share