The verses · 349
- 1உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
- 2ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
- 3எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
- 4மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
- 5அளவிலாத பெருமையராகிய
- 6தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
- 7செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
- 8மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
- 9அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
- 10இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
- 11பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
- 12அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின்
- 13நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
- 14மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
- 15பனி விசும்பில் அமரர் பணிந்துசூழ்
- 16நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
- 17நாயகன் கழல் சேவிக்க நான்முகன்
- 18காதில் வெண்குழையோன் கழல் தொழ
- 19அரம்பையர் ஆடல் முழவுடன்
- 20வேத நான்முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்
- 21நெற்றியின் கண்ணர் நாற் பெருந்தோளர் நீறணி மேனியர் அநேகர்
- 22கையில்மான் மழுவர் கங்கைசூழ் சடையில் கதிரிளம் பிறைநறுங் கண்ணி
- 23அன்ன தன்திருத் தாழ்வரையின் இடத்து
- 24யாதவன் துவரைக்கிறை யாகிய
- 25அத்தர் தந்த அருட் பாற்கடல் உண்டு
- 26அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
- 27அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
- 28கைகள் கூப்பித் தொழுதெழுந்து அத் திசை
- 29"சம்புவின் அடித் தாமரைப் போதலால்
- 30என்றுகூற இறைஞ்சி இயம்புவார்
- 31உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
- 32அன்னவன் பெயர் ஆலால சுந்தரன்
- 33அங்கு முன்னரே ஆளுடை நாயகி
- 34அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல்
- 35மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்
- 36முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
- 37ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
- 38கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்
- 39அங்கணாளன் அதற்கருள் செய்த பின்
- 40அந்தணாளரும் ஆங்கது கேட்டவர்
- 41"பொருவருந் தவத்தான் புலிக் காலனாம்
- 42அத் திருப்பதியில் நமை ஆளுடை
- 43பூதம் யாவையின் உள்ளலர் போதென
- 44எம்பிராட்டி இவ்வேழுலகு ஈன்றவள்
- 45நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
- 46தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை
- 47என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை
- 48மற்றிதற்குப் பதிகம் வன்தொண்டர் தாம்
- 49அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை
- 50உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்
- 51பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்
- 52ஆதி மாதவமுனி அகத்தியன் தரு
- 53சையமால் வரை பயில் தலைமை சான்றது
- 54மாலின் உந்திச்சுழி மலர் தன் மேல் வரும்
- 55திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில்
- 56வண்ண நீள் வரை தர வந்த மேன்மையால்
- 57வம்புலா மலர் நீரால் வழிபட்டுச்
- 58வாசநீர் குடை மங்கையர் கொங்கையில்
- 59மாவிரைத் தெழுந்து ஆர்ப்ப வரை தரு
- 60ஒண் துறைத் தலை மாமத கூடு போய்
- 61மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
- 62உழுத சால்மிக வூறித் தெளிந்த சேறு
- 63மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்
- 64செங்குவளை பறித்தணிவார் கருங்குழல்மேல் சிறை வண்டை
- 65கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னச்
- 66கயல்பாய் பைந்தட நந்தூன் கழிந்த கருங்குழிசி
- 67காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
- 68ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
- 69அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்
- 70காவினிற் பயிலுங்களி வண்டினம்
- 71சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
- 72பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்
- 73அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
- 74சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
- 75வைதெரிந் தகற்றி ஆற்றி மழைப் பெயல் மானத் தூற்றிச்
- 76அரசுகொள் கடன்கள் ஆற்றி மிகுதிகொண்டறங்கள் பேணிப்
- 77கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர்
- 78நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
- 79சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும்
- 80மங்கல வினைகள் எங்கும் மணஞ் செய் கம்பலைகள் எங்கும்
- 81மேகமும் களிறும் எங்கும் வேதமும் கிடையும் எங்கும்
- 82பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்
- 83மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
- 84வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
- 85நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம்புகழ் திருநாடு என்றும்
- 86சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
- 87வேத ஓசையும் வீணையின் ஓசையும்
- 88பல்லியங்கள் பரந்த ஒலியுடன்
- 89மாட மாளிகை சூளிகை மண்டபம்
- 90அங்குரைக்கென்ன அளவப் பதியிலார்
- 91படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிதான்
- 92செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்
- 93உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
- 94விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
- 95ஆரணங்களே அல்ல மறுகிடை
- 96தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
- 97நில மகட்கு அழகார் திரு நீள் நுதல்
- 98அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்
- 99மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்
- 100கொற்ற ஆழிகுவலயஞ் சூழ்ந்திடச்
- 101பொங்கு மா மறைப் புற்றிடங் கொண்டவர்
- 102அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லி
- 103தவமுயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
- 104அளவில் தொல் கலைகள் முற்றி அரும் பெறல் தந்தை மிக்க
- 105திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று
- 106பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்
- 107தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்
- 108அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடு போகிச்
- 109மற்றுது கண்டு மைந்தன் "வந்ததிங்கு அபாயம்" என்று
- 110அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்
- 111"வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
- 112தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாதாகி
- 113பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்
- 114ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து
- 115மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி
- 116"வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
- 117அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்தி
- 118"மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்
- 119மந்திரிகள் அதுகண்டு மன்னவனை அடி வணங்கிச்
- 120"வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டு
- 121மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
- 122"என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தே
- 123என்று அரசன் இகழ்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
- 124அவ் வண்ணம் தொழுதுரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி
- 125"அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அறநெறியின்
- 126"போற்றிசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச
- 127என மொழிந்து "மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ் ஆன்
- 128மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை
- 129ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்
- 130தண்ணளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
- 131சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்குந் திருநுதலும்
- 132அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்
- 133அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்து
- 134பொன் தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்
- 135இனைய வகை அற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்து
- 136பூத நாயகர் புற்று இடம் கொண்டவர்
- 137பூவார் திசை முகன் இந்திரன் பூ மிசை
- 138அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
- 139அகில காரணர் தாள பணிவார்கள் தாம்
- 140அத்தர் வேண்டி முன் ஆண்டவர் அன்பினால்
- 141மாசிலாத மணி திகழ் மேனி மேல்
- 142பூதம் ஐந்தும் நிலையிற் கலங்கினும்
- 143கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
- 144ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
- 145வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
- 146இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்
- 147கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடி மேல் வைத்த
- 148பெருகிய நலத்தால் மிக்க பெரும் திரு நாடு தன்னில்
- 149மாதொ ஒரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்
- 150தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும்,
- 151நர சிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு
- 152பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
- 153தந்தையார் சடையனார் தம் தனித் திரு மகற்குச் சைவ
- 154குல முதல் அறிவின் மிக்கோர் கோத்திர முறையும் தேர்ந்தார்
- 155மற்றவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப்
- 156மங்கலம் பொலியச் செய்த மண வினை ஓலை ஏந்தி
- 157மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம்
- 158மண வினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்யத்
- 159மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்
- 160காலை செய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன
- 161வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர்ப்
- 162அகில் விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி
- 163தூநறும் பசும் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில்
- 164தூமலர்ப் பிணையல் மாலை துணர் இணர்க் கண்ணிக் கோதை
- 165மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
- 166இயம் பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர்
- 167மங்கல கீத நாத மறையவர் குழாங்களோடு
- 168அருங்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள்வளை களாலும்
- 169நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப்
- 170நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி
- 171கண்கள் எண்ணிலாத வேண்டுன்ங் காளையைக் காண என்பார்
- 172"ஆண்டகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம்" என்பார்
- 173வருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத்
- 174ஆலுமறை சூழ்கயிலையின் கண் அருள் செய்த
- 175கண்ணிடை கரந்த கதிர் வெண்படம் எனச் சூழ்
- 176காதில் அணி கண்டிகை வடிந்த குழை தாழச்
- 177பண்டிசரி கோவண உடைப் பழமை கூரக்
- 178மொய்த்து வளர் பேரழகு மூத்தவடி வேயோ
- 179வந்துதிரு மாமறை மணத் தொழில் தொடங்கும்
- 180என்றுரை செய் அந்தணனை எண்ணில் மறை யோரும்
- 181பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
- 182நெற்றி விழியான் மொழிய நின்ற நிகர் இல்லான்
- 183" ஆவதிது கேண்மின் மறையோர்! என் அடியான் இந்
- 184என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும்
- 185. நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
- 186மாசிலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
- 187"பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
- 188"கண்டதோர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
- 189"ஓலை காட்டு" என்று நம்பி உரைக்க "நீ ஓலை காணல்
- 190ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன்
- 191மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற
- 192அருமறை முறையிட்டின்னும் அறிவதற்கு அறியான் பற்றி
- 193என்றலும் நின்ற ஐயர் "இங்குளேன் இருப்புஞ் சேயது
- 194குழை மறை காதினானை கோல் ஆரூரர் நோக்கிப்
- 195வேதியன் அதனைக் கேட்டு "வெண்ணெய் நல்லூரிலே நீ
- 196செல்லு நான் மறையோன் தன்பின் திரிமுகக் காந்தஞ் சேர்ந்த
- 197வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர் அவை முன் சென்று
- 198அந்தணர் அவையில் மிக்கார் "மறையவர் அடிமை ஆதல்
- 199"இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று
- 200"அனைத்து நூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர்! என்னைத்
- 201அவ்வுரை அவையின் முன்பு நம்பி ஆரூரர் சொல்லச்
- 202ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
- 203வல்லையேல் காட்டிங்கு என்ன மறையவன் வலி செய்யாமல்
- 204இருள் மறை மிடறு ஒன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ
- 205அரு மறை நாவல் ஆதி சைவன் ஆரூரன்செய்கை
- 206வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள்
- 207அந்தணர் கூற "இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான்
- 208திரண்ட மா மறையோர் தாமும் திரு நாவலூரர் கோ முன்
- 209"நான் மறை முனிவ னார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர்
- 210திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி
- 211பெருவரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை
- 212எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் "எங்கள்
- 213"முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப்
- 214என்று எழும் ஓசை கேளா ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
- 215எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்
- 216"மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம்
- 217. தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து எழுத்தும்
- 218வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த
- 219அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார்
- 220கொத்தார் மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால்
- 221முறையால் வரு மதுரத் துடன் மொழி இந்தள முதலில்
- 222சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன் தனை இன்னும்
- 223அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
- 224நாவலர் கோன் ஆரூரன் தனை வெண்ணெய் நல் ஊரில்
- 225சிவன் உறையுந் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
- 226புலன் ஒன்றும் படி தவத்திற் புரிந்த நெறி கொடுத்து அருள
- 227திருத் துறையூர் தனைப் பணிந்து சிவபெருமான் அமர்ந்து அருளும்
- 228மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும்
- 229"உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி
- 230வரி வளர் பூஞ்சோலை சூழ் மடத்தின் கண் வன்தொண்டர்
- 231அது கண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்
- 232அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்
- 233அங்குமவன் திரு முடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச்
- 234செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் எனத் தெளிந்து
- 235பொன் திரளும் மணித் திரளும் பொரு கரிவெண் கோடுகளும்
- 236அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்தப்
- 237பரம் பொருளைப் பணிந்து தாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
- 238தேம் அலங்கல் அணி மா மணி மார்பின் செம்மல் அங்கயல்கள் செங்கமலத் தண்
- 239நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்
- 240வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்
- 241இடம் மருங்கு தனி நாயகி காண ஏழ் பெரும் புவனம் உய்ய எடுத்து
- 242மன்றுளாடு மதுவின் நசையாலே மறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே
- 243பார் விளங்க வளர் நான் மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும்
- 244அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ
- 245அங்கண் மாமறை முழங்கும் மருங்கே ஆடரம்பையர் அரங்கு முழங்கும்
- 246போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
- 247ஆடு தோகை புடை நாசிகள் தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி தோறும்
- 248எண்ணில் பேர் உலகு அனைத்தினும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம்
- 249மால் அயன் சதமகன் பெரும் தேவர் மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கி
- 250பெரு மதில் சிறந்த செம் பொன் மாளிகை மின் பிறங்கும் பேரம்பலம் மேரு
- 251வையகம் பொலிய மறைச் சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட
- 252ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும்
- 253"தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று
- 254தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப் பெருந் தாண்டவம் புரிய
- 255ஆடு கின்றவர் பேர் அருளினால் நிகழ்ந்த அப் பணி சென்னி மேற் கொண்டு
- 256நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி
- 257புறந் தருவார் போற்றி இசைப்ப புரி முந்நூல் அணிமார்பர்
- 258பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும் புகலி
- 259மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித்
- 260இருக்கோலம் இடும்பெருமான் எதிர் நின்றும் எழுந்து அருள
- 261தேன் ஆர்க்கும் மலர்ச் சோலைத் திருப் புன்கூர் நம்பர் பால்
- 262வம்புலா மலர் அலை மணிகொழித்து வந்திழியும்
- 263மின்னார் செஞ்சடை அண்ணல் விரும்பு திருப்புகலூரை
- 264தேர் ஆரும் நெடு வீதித் திருவாரூர் வாழ்வார்க்கு
- 265தம்பிரான் அருள் செய்த திருத் தொண்டர் அது சாற்றி
- 266மாளிகைகள் மண்டபங்கள் மருங்கு பெருங் கொடி நெருங்கத்
- 267சோதி மணி வேதிகைகள் தூ நறுஞ் சாந்து அணி நீவிக்
- 268மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்கச்
- 269வந்து எதிர் கொண்டு வணங்குவார் முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
- 270வானுற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கித்
- 271புற்றிடங் கொண்ட புராதனனைப் பூங்கோயில் மேய பிரானையார்க்கும்
- 272அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக
- 273வாழிய மா மறைப் புற்றிடங்கொள் மன்னவனார் அருளாலோர் வாக்கு
- 274கேட்க விரும்பி வன்றொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே
- 275என்று பல முறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பினொடும்
- 276மைவளர் கண்டர் அருளினாலே வண்டமிழ் நாவலர் தம் பெருமான்
- 277இதற்கு முன் எல்லை இல்லாத் திரு நகர் இதனுள் வந்து
- 278கதிர் மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை மாராம்
- 279பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெருஞ் சுற்றம் திங்கள்
- 280மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்
- 281நாடும் இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க
- 282பிள்ளைமைப் பருவம் மீதாம் பேதைமைப் பருவம் நீங்கி
- 283பாங்கியர் மருங்கு சூழப் படரொளி மறுகு சூழத்
- 284அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப
- 285புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்
- 286கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ?
- 287ஓவிய நான்முகன் எழுத ஒண்ணாமை உள்ளத்தால்
- 288தண்டரள மணித் தோடும் தகைத்தோடும் கடை பிறழும்
- 289கண் கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப
- 290முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்
- 291அண்ணல் அவன் தன் மருங்கே அளவு இறந்த காதலினால்
- 292பாங்கு ஓடிச் சிலை வளைத்துப் படை அநங்கன் விடு பாணம்
- 293வன்தொண்டர் அது கண்டு "என் மனம் கொண்ட மயில் இயலின்
- 294"பேர் பரவை பெண்மையினில் பெரும் பரவை விரும்பல்குல்
- 295என்றினைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையான்
- 296பரவையார் வலங் கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே
- 297அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப் புற்றின்
- 298"பாசமாம் வினைப் பற்று அறுப்பான் மிகும்
- 299"உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
- 300"பந்தம் வீடு தரும் பரமன் கழல்
- 301என்று சாலவும் ஆற்றலர்" என்னுயிர்
- 302காவி நேர் வரும் கண்ணியை நண்ணுவான்
- 303நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை
- 304எய்து மென் பெடையோடும் இரை தேர்ந்து உண்டு
- 305பஞ்சின் மெல் அடிப் பாவையர் உள்ளமும்
- 306"மறுவில் சிந்தை வன்தொண்டர் வருந்தினால்
- 307அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம் ஆருயிர்
- 308தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே
- 309வாவி புள்ளொலி மாறிய மாலையில்
- 310"தந்திருக் கண் எரிதழலிற் பட்டு
- 311ஆர்த்தி கண்டும் என் மேல் நின்று அழல் கதிர்
- 312"அடுத்து மேன் மேல் அலைத்து எழும் ஆழியே
- 313"பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடைச்
- 314இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
- 315கனங்கொண்ட மணி கண்டர் கழல்
- 316சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்
- 317அவ்வளவில் அருகிருந்த சேடிதனை முகநோக்கி "ஆரூர் ஆண்ட
- 318என்றவுரை கேட்டலுமே "எம் பிரான் தமரேயோ" என்னா முன்னம்
- 319ஆர நறுஞ் சேறு ஆட்டி அரும் பனி நீர் நறுந்திவலை அருகு வீசி
- 320மலரமளித் துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில்
- 321கந்தம் கமழ் மென் குழலீர்! இது என்? கலை வாண் மதியம் கனல்வான் எனை இச்
- 322"புலரும் படி யன்றி இரவென்னளவும்; பொறையும் நிறையும் இறையும் தரியா,
- 323"தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவா ரூரிர்! நீரே அல்லால்
- 324என்றின்னவெ பலவும் புகலும் இருளார் அளகச் சுருள் ஓதியையும்
- 325மன்னும் புகழ் நாவலர் கோன் மகிழ "மங்கை பரவை தன்னைத் தந்தோம்
- 326காமத் துயரில் கவல்வார் நெஞ்சிற் கரையில் இருளும் கங்குல் கழி போம்
- 327தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால்
- 328தன்னையாளுடைய பிரான் சரணர விந்த மலர்
- 329மாது உடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை
- 330அந்தரத்து அமரர் போற்றும் அணி கிளர் ஆடை சாத்திச்
- 331கையினிற் புனை பொற்கோலும் காதினில் இலங்கு தோடும்
- 332"நாவலூர் வந்த சைவ நற் தவக் களிறே" என்றும்
- 333கைக் கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றிப்
- 334பொலங் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத
- 335கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து
- 336"அடியவர்க்கு அடியன் ஆவேன்" என்னும் ஆதரவு கூரக்
- 337மன் பெருந் திருமா மறை வண்டு சூழ்ந்(து)
- 338ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;
- 339நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன;
- 340வேதம் ஆரணம் மேல் கொண்டு இருந்தன;
- 341இன்னவாறு ஏத்து நம்பிக் கேறு சேவகனார் தாமும்
- 342"பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்
- 343நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர்" நான் இங்கு
- 344தன்னை ஆளுடைய நாதன் தான் அருள் செய்யக் கேட்டுச்
- 345தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள் தன் திருப் பாகன்
- 346மன்னு சீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர்
- 347தூரத்தே திருக் கூட்டம் பல முறையால் தொழுது அன்பு
- 348தம் பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்
- 349உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்த
அறிமுகம்
முதல் சருக்கம். பாயிரம், திருமலைச் சிறப்பு, திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு, திருக்கூட்டச் சிறப்பு ஆகியவற்றுடன் தொடங்கி, தடுத்தாட்கொண்ட புராணத்தில் நிறைகிறது — அடியாரைத் தேடி வந்து ஆட்கொண்ட இறைவனின் வரலாறு.
Introduction
The first carukkam: the prologue and the praises of the hill, the land, the city and the assembly of Thillai, closing with the Thaduthadkonda Puranam, the story of the Lord who came seeking his devotee.
சிந்தனைக்கு
தில்லைத் திருநகரின் சிறப்பு, பின் ஆட்கொள்ளும் அருள்.
To reflect on
The glory of Thillai, and then the grace that seizes the soul.