Verse 71 · Periya Puranam · Sekkizhar
Thirumalai Charukkam · Thirunaattu Sirappu · Verse 21 of 35
திருநாட்டுச் சிறப்பு · பாடல் 71
சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்குவாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தவாகிச்சூல்முதிர் பசலை கொண்டு சுருல் விரித்தானுக் கன்பர்ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்களெல்லாம்.