Thirumalai Charukkam · Thaduththaatkonda Puranam · Verse 203 of 203
உம்பர் நாயகர் அடியார் பேர் உவகை தாம் எய்தநம்பி ஆரூரர் திருக் கூட்டத்தின் நடுவணைந்தார்தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையேஎம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன்.