Verse 336 · Periya Puranam · Sekkizhar

Thirumalai Charukkam · Thaduththaatkonda Puranam · Verse 190 of 203

தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 336

"அடியவர்க்கு அடியன் ஆவேன்" என்னும் ஆதரவு கூரக்கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்துப் புக்கார்கடி கொள்பூங் கொன்றை வேய்ந்தார் அவர்க்கு எதிர் காணக் காட்டும்படி எதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு.
Share