திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
கண் நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்துவிண்ணவர் ஒழிய மண் மேல் மிக்க சீர் அடியார் கூடிஎண் இலார் இருந்த போதில் இவர்க்கு யான் அடியேன் ஆகப்பண்ணு நாள் எந்நாள் என்று பரமர் தாள் பரவிச் சென்றார்.
திருமலைச் சருக்கம்