ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின;காலன் ஆருயிர் மாளக் கருத்தன;மாலை தாழ் குழல் மாமலையாள் செங் கைசீலம் ஆக வருடச் சிவந்தன.
திருமலைச் சருக்கம்