திருமலைச் சருக்கம்
திருமலைச் சருக்கம்
நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர்" நான் இங்குஏதந் தீர் நெறியைப் பெற்றேன்" என்றெதிர் வணங்கிப் போற்ற" நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறை சொன் மாலைகோதிலா வாய்மையாலே பா"டென அண்ணல் கூற.
திருமலைச் சருக்கம்