Verse 316 · Periya Puranam · Sekkizhar

Thirumalai Charukkam · Thaduththaatkonda Puranam · Verse 170 of 203

தடுத்தாட்கொண்ட புராணம் · பாடல் 316

சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிதளவே ஒலிப்ப முன்னர்வேறொருவர் உடன் பேசாள் மெல்ல அடி ஒதுங்கி மாளிகையின் மேலால்ஏறி மரகதத் தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலங் கொள் பொற் கால்மாறில் மலர்ச் சேக்கை மிசை மணி நிலா முன்றில் மருங்கிருந்தாள் வந்து.
Share