The verses · 201
- 350ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச்
- 351கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
- 352போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
- 353பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி
- 354வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
- 355மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார்
- 356ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார்
- 357செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார்
- 358இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ
- 359அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
- 360வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார்
- 361பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
- 362அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி
- 363அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார்
- 364ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண
- 365மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
- 366ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
- 367கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
- 368இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
- 369இந் நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட
- 370கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா
- 371நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
- 372நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்
- 373பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்று
- 374எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்
- 375தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்
- 376தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய
- 377வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
- 378சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
- 379வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
- 380என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
- 381மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்
- 382இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன
- 383சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி
- 384கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலே
- 385ஆவதென் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப்
- 386வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
- 387ஐயர் நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப்
- 388கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற
- 389தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி
- 390நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார்
- 391அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான்
- 392நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் முக் கண்ணும்
- 393நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு
- 394திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
- 395அருந் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத்
- 396மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ யோகியார் முன்
- 397தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கி
- 398வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்
- 399அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
- 400கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல்
- 401மன்றுளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்
- 402விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென் தோள்
- 403அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
- 404சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்
- 405அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
- 406ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால்
- 407ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர்
- 408வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுந்த
- 409என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர்
- 410என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்
- 411இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக்
- 412இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாத நீர்…
- 413மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின்…
- 414என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல்
- 415வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க
- 416மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்
- 417வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க
- 418வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்
- 419. மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும்
- 420பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப்
- 421ஏட! நீ என் செய்தாயால்? இத்திறம் இயம்பு கின்றாய்
- 422மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த
- 423நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும்
- 424சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
- 425மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்
- 426சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும்
- 427மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும்
- 428திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்பு
- 429இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை
- 430தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர
- 431செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக
- 432இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்
- 433அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன்
- 434சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார்
- 435சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
- 436விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
- 437திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தேற்றம்
- 438வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப
- 439இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
- 440அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்
- 441ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்
- 442ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால்
- 443கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே
- 444ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே
- 445செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால்
- 446இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி
- 447மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்
- 448மாரிக் காலத்து இரவினில் வைகியோர்
- 449ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து
- 450. நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்
- 451. மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்
- 452.செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
- 453. மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்
- 454.பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து
- 455.எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்
- 456.உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக்
- 457.காலினால் தடவிச் சென்று கைகளால்
- 458.வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்
- 459. முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள
- 460.வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
- 461மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து
- 462கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி
- 463அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால்
- 464மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச்
- 465அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
- 466இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி
- 467சேதி நன்னாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி
- 468அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
- 469மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில்
- 470தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
- 471இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
- 472இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
- 473மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
- 474மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்
- 475கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே
- 476என்று அவன் கூறக் கேட்டே யான் அவற்கு உறுதி கூற
- 477கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
- 478மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
- 479பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள் செய்த இந்த
- 480திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப்
- 481கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப்
- 482மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
- 483வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட
- 484அத் திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத் தீங்கு செய்த
- 485அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்கச்
- 486மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
- 487சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு
- 488அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
- 489தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக்
- 490இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
- 491விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப்
- 492வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும்
- 493என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான்
- 494அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
- 495நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
- 496பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
- 497திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து
- 498சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
- 499ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின்
- 500ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை
- 501வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும்
- 502சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டுக்
- 503மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்
- 504சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
- 505முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர்
- 506மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர்த்
- 507பிறைத் தளிர் சடைப் பெருந்தகைப் பெரும் திரு நல்லூர்க்
- 508செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும்
- 509முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
- 510கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத்
- 511வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து
- 512பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு
- 513என்று தம்பிரான் அருள் செய இத் திரு மடத்தே
- 514வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
- 515ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே
- 516கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர்
- 517தந்த கோவணம் வாங்கிய தனிப் பெருந் தொண்டர்
- 518போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்
- 519கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில்
- 520தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி
- 521ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி
- 522பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல்
- 523மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
- 524அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை
- 525வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்
- 526நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை
- 527நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்
- 528மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப்
- 529செயத்தகும் பணி செய்வன் இக் கோவணம் அன்றி
- 530பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருளானார்
- 531மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்
- 532உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்
- 533நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்
- 534நாடும் அன்பொடு நாயன்மார்க் களிக்க முன் வைத்த
- 535உலகில் இல்லதோர் மாயை இக் கோவணம் ஒன்றுக்கு
- 536முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
- 537ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
- 538மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே
- 539நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணித் திரளும்
- 540தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்த
- 541நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று
- 542பொச்சமில்ல அடிமைத் திறம் புரிந்தவர் எதிர்நின்று
- 543மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
- 544இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
- 545மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற
- 546மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர்
- 547அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
- 548தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும்
- 549நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே
- 550மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
அறிமுகம்
இரண்டாம் சருக்கம் தில்லை வாழ் அந்தணரின் வரலாற்றில் தொடங்கி, திருநீலகண்டர், இயற்பகை, இளையான்குடிமாறர், மெய்ப்பொருள், விறன்மிண்டர், அமர்நீதியார் ஆகியோரின் புராணங்களைக் கொண்டுள்ளது.
Introduction
The second carukkam, from the brahmins of Thillai through Thiruneelakandar, Iyarpagai, Ilaiyankudi Marar, Meypporul, Viranmindar and Amarnithi.
சிந்தனைக்கு
அந்தணர் தொடங்கி அடியார் வரை — ஒரே சருக்கத்தில் ஏழு வாழ்க்கைகள்.
To reflect on
Seven lives in one carukkam, from the brahmins to the servants.