Verse 474 · Periya Puranam · Sekkizhar

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 474

மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீதுசோதி வெண் கொடிகள் ஆடுஞ் சுடர் நெடு மறுகில் போகிச்சேயதிர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்
Share
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்