Verse 472 · Periya Puranam · Sekkizhar

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 472

இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்மெய்ப் பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச்செப்பரு நிலைமை எண்ணித் திருக் கோவலூரில் சேர்வான்
Share
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்