Verse 543 · Periya Puranam · Sekkizhar

Thillaivazh Anthanar Charukkam · Amarneethi Nayanar Puranam · Verse 42 of 49

அமர்நீதி நாயனார் புராணம் · பாடல் 543

மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்புனை மலர்க் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்தனை உடன் கொடு தனித் துலை வலம் கொண்டு தகவால்இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து
Share