Verse 505 · Periya Puranam · Sekkizhar

தில்லை வாழ் அந்தணர் சருக்கம் · பாடல் 505

முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர்மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்
Share
கதை

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்